புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் இதுவரையில் 40,476 பேர் பலி!

நேற்று காசாவில் டெய்ர் எல்-பலா மற்றும் கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், காசாவில் இதுவரையில் சுமார் 40,476 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 93,647 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க