சிறிய நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை ஏக்கருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்துவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உர மானியத்தின் விலை உயர்த்துவதற்கு ஒப்புதல்: பந்துல குணவர்த்தன
Related tags :
கருத்து தெரிவிக்க