சினிமாபுதியவை

நகைச்சுவை நடிகர் புகழ் நடிக்கும் ‘ஃபோர் சிக்னல்’!

திரைப்பட நகைச்சுவை நடிகரான புகழ் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஃபோர் சிக்னல்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மகேஸ்வரன் கேசவன் இயக்கத்தில், பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபோர் சிக்னல்’ திரைப்படத்திற்கு ஏ ஜே அலிமிர்சாக் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் பிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். எஸ். மணிகண்டன் மற்றும் இயக்குநர் மகேஸ்வரன் கேசவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க