வேப்பிலையை தினமும் உட்கொள்வதால் சருமத்தை இளமையாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.வேப்பிலை உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றதோடு உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றது. இரத்தத்தில் அதிகபடியான சக்கரை சேர்வதை தடுப்பதற்கும் வேப்பிலை உதவுகின்றது.அத்தோடு வேப்பிலையை தண்ணீரில் ஊறவைத்து குளித்து வருவதனால் பொடுகு தொல்லையும் குறைகின்றது.
வேப்பிலையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க