பண்பாடுபுதியவை

அறிவோர் ஒன்றுகூடல்!

கடந்த புதன்கிழமை (21)ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கம் நடாத்தும் அறிவோர் ஒன்றுகூடல் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மனித உறுப்புரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி தை.தனராஜ் தலைமையில் நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க