நேற்று (ஓகஸ்ட் 25) கம்பஹா யக்கலையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க தனது நிர்வாகத்தின் கீழ் வரம்பற்ற வரிக் கொள்கைக்கு பதிலாக சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வரிக் கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்படுமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க