புதியவைவெளிநாட்டு செய்திகள்

கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் பலி: ஜேர்மனி

ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் நடைபெற்ற திருவிழா நிகழ்வொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க