புதியவைவெளிநாட்டு செய்திகள்

மீண்டும் குண்டு வெடிப்பு எச்சரிக்கை: கனடா

கனடாவில் யூத மத வழிபாட்டு தலங்கள், அருங்காட்சியகங்கள், ஷொப்பிங் மால்கள் துறைமுகங்கள், உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது குண்டு தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்னஞ்சல் வாயிலாக குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க