புதியவைவெளிநாட்டு செய்திகள்

விமான சேவைகளின் இடைநிறுத்தத்தை நீடித்த ஜேர்மன்!

பாதுகாப்புக் காரணங்களை கருத்திற்கொண்டு டெஹ்ரான் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமான சேவைகளின் இடைநிறுத்தத்தை செப்டெம்பர் 2ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாக ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க