சினிமாபுதியவை

‘மிஸ் யூ’ திரைப்பட பாடல் வெளியீடு!

இயக்குநர் என். ராஜசேகர் இயக்கத்தில், நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மிஸ் யூ’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சொன்னாரு நைனா..’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கருத்து தெரிவிக்க