சினிமாபுதியவை

விஜயின் ‘தி கோட்’படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செப்டெம்பர் 5ல் படம் ரிலீஸாக உள்ள நிலையில் தணிக்கை படம் சென்றது. தணிக்கை குழு படத்திற்று யு/ஏ சான்றிதழ் அளித்ததாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க