இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம், தேயிலை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம், தேயிலை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கிணங்க இன்று (ஓகஸ்ட் 22) முதல் அமுலாகும் வகையில் மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு 25 ரூபா மானியம் வழங்கவும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு 4,000 ரூபா உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க