ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்பட்ட சொத்து விபரங்களின் பிரதிகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினூடாக பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு
Related tags :
கருத்து தெரிவிக்க