மனுஷ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததன் காரணமாக இன்று (ஓகஸ்ட் 21) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பந்துலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினராக பந்துலால் பண்டாரிகொட சத்தியப்பிரமாணம்
Related tags :
கருத்து தெரிவிக்க