உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வாரத்திற்கு மூன்று நாட்கள் என மட்டுப்படுத்தப்பட்ட கப்பல் சேவை!

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் செவ்வாய்,வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களுக்கு மாத்திரமே முன்னெடுக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க