நேற்று (ஓகஸ்ட் 20) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இலங்கையின் எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனத்துக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க கெரவலப்பிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயுவைச் சேமிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்,எரிவாயு மீள் உருவாக்கம் மற்றும் விநியோகித்தல் தொடர்பில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க