புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்திய ஜன்னிக் சின்னர்

இன்று (ஓகஸ்ட் 20) சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னரை எதிர்த்து பிரான்சிஸ் தியாபோ களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க பிரான்சிஸ் தியாபோவை 7-6,6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ஜன்னிக் சின்னர் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க