ஆவாரம்பூவை வெயிலில் காயவைத்து அரைத்து ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் மூன்று துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வரை காய விட வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு முறை செய்து வர சருமம் இளமையுடனும், மிருதுவாகவும் காணப்படும்.
சரும அழகை தரும் ஆவாரம்பூ!
Related tags :
கருத்து தெரிவிக்க