இலங்கை மத்திய வங்கி பிற வங்கிகளிடமிருந்து கொள்வனவு செய்த டொலர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் இலங்கை மத்திய வங்கி பிற வங்கிகளிடமிருந்து 122 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு இவ்வாண்டு மத்திய வங்கி பிற வங்கிகளிடமிருந்து மொத்தமாக 1.87 மில்லியன் பெறுமதியான டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க