உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சாட் நாட்டில் கனமழை

மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள சாட் நாட்டின் டிபெஸ்டி மாகாணத்தில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வெள்ளப்பெருக்கில் சிக்கி 54 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க