இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 17 சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க