சினிமாசினிமாபுதியவை

அருள்நிதியின் டிமாண்டி காலனி பாகம் இரண்டின் முதல் நாள் வசூல்

2015ம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் டிமாண்டி காலனி திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதனைத்தொடர்ந்து நேற்று (ஓகஸ்ட் 15) அருள்நிதி,பவானி சங்கர்,அருள் பாண்டியன்,விஜே அர்ச்சனா,மீனாட்சி கோவிந்தராஜன்,முத்துகுமார் ஆகியோரின் நடிப்பில் டிமாண்டி காலனி பாகம் இரண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க திரையிடப்பட்ட முதல் நாளே டிமாண்டி காலனி பாகம் இரண்டு 3.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க