2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதாகவும் இதுவரை மொத்தம் 40 வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவு: ஜனாதிபதி தேர்தல்
Related tags :
கருத்து தெரிவிக்க