இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

அரச பாடசாலைகள்,அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை நிறைவடைவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க 2024ம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதோடு மூன்றாம் பாடசாலைத் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 26ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க