இலங்கையின் பிரபல சுற்றுலா தளமான பின்னவல கித்துல்கல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட தீர்மானத்தில் பின்னவல கித்துல்கல சுற்றுலா வலயத்தின் அபிவிருத்திக்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சுக்கு 750 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வலய அபிவிருத்திக்கு 750 மில்லியன் ஒதுக்கீடு!
Related tags :
கருத்து தெரிவிக்க