உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

இன்றைய டொலரின் பெறுமதி!

இன்று (12) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.41 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.66 ஆகவும் பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க