புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்தியாவின் வினிஷ் பொகட் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு!

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 50 கிலோகிராம் சுயாதீனப் பிரிவு மல்யுதத்தின் இறுதிப் போட்டியிலிருந்து 29 வயதான வினீஷ் பொகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க