புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பொசுபரசு,கல்சியம்,இரும்புச்சத்து, விட்டமின் ஏ, ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.
அத்துடன், புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
கருத்து தெரிவிக்க