சினிமாபுதியவை

‘மாயன்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குநர் ஜெ. ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாயன்’ எனும் திரைப்படத்தில் வினோத் மோகன், பிந்து மாதவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டோரின் நடிப்பில், கே.அருண் பிரசாத் ஒளிப்பதிவில்,எம். எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்திருக்கிறார்.

மேலும், இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி உலகம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியாகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க