சீனாவின் Zhejiang மாகாணத்தில் Ningbo-Zhoushan துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த தைவான் நிறுவனத்திற்கு சொந்தமான கொள்கலன் கப்பலில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த குண்டு வெடிப்பில் இதுவரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களுக்கும் வெடிப்புச் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க