சீரகம் இரைப்பை மற்றும் குடல் வலியை நீக்க உதவுகின்றது.உடலில் ஏற்படக்கூடிய வாயுத்தொல்லையை நீக்குவதோடு சளி,இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்துகின்றது.இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பங்களிப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சீரகம் உதவுகின்றது.பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சினையை சீராக்குகின்றது.
சீரகத்திலுள்ள மருத்துவகுணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க