ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஈராக் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈராக்கில் பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயது வரம்பான 18 வயதை 09 ஆக குறைக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்டமூலம் தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதோடு குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பல பிரச்சனைகள் உருவாகக்கூடுமென ஈராக்கிலுள்ள மகளிர் அமைப்புக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க