நேற்று முன்தினம் (ஓகஸ்ட் 08) ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் பொது வேட்பாளர் குறித்து சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரரை முன்வைக்க வேண்டிய அவசியமில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க