இந்தியாஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சஜித்திற்கு ஆதரவளிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி

இன்று (ஓகஸ்ட் 06) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க