உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கலைக்கப்பட்ட பங்களாதேஷ் பாராளுமன்றம்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததையொட்டி பங்களாதேஷ் மாணவ தலைவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பங்களாதேஷ் பாராளுமன்றம் இன்று (ஓகஸ்ட் 06) கலைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க