காபி பொடியில் இருக்கும் வேதிபொருள்கள் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை சீராக்குகிறது. சருமத்தை தளராமல் வைத்திருக்க உதவுகிறது. என்றும் இளமை தோற்றத்தை முகத்துக்கு தர உதவுகிறது.
அந்தவகையில், கடலை மாவுடன், காபி தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவினால் முகம் பளிச்சென்று தோன்றும்.
கருத்து தெரிவிக்க