புதியவைவிளையாட்டு செய்திகள்

சேனைக்குடியிருப்பு கணேசா மாகா வித்தியாலய பெண்கள் அணி சாம்பியனானது!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலய 20 வயது பிரிவின் பெண்கள் அணியினர், கிழக்கு மாகாண மட்ட எறிபந்து போட்டியில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சாம்பியன்களாக தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க