இன்று (ஓகஸ்ட் 06) தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க,விஜித ஹேரத்,ஹரிணி அமரசூரிய மற்றும் சட்டதரணி சுனில் வதகல உள்ளிட்ட குழுவினருடன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
அனுரகுமார திசாநாயக்க கட்டுப்பணம் செலுத்தினார்
Related tags :
கருத்து தெரிவிக்க