நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், மின்சார விநியோகம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பான விசேட வர்த்தமானி!
Related tags :
கருத்து தெரிவிக்க