புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்திய துருக்கி!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் காரணத்தால் துருக்கிய ஏர்லைன்ஸ் நேற்று (02) ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க