இன்று (ஓகஸ்ட் 01) மக்கள் ஐக்கிய முன்னணி மத்திய செயற்குழு கூட்டத்தின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ரணிலுக்கு ஆதரவு
Related tags :
கருத்து தெரிவிக்க