சினிமாசினிமாபுதியவை

தங்கலான் திரைப்படம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையமைப்பில் இம்மாதம் 15ம் திகதி தங்கலான் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

தற்போது தங்கலான் திரைப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கிணங்க தங்கலான் திரைப்படத்தின் அடுத்த பாடலான “தங்கலானே….” பாடல் விரைவில் வெளியாகுமென தெரிவித்துள்ளார்.

https://x.com/gvprakash/status/1818851962927915408

கருத்து தெரிவிக்க