கடந்த 13ம் திகதி காசா பகுதியின் கான் யூனிஸ் உள்ள கட்டிடத்திலிருந்த போது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராக கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவின் தலைவரும் கொல்லப்பட்டார்
Related tags :
கருத்து தெரிவிக்க