நேற்று (ஜூலை 31) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் அமைப்பும் மத்தியக் குழுவும் கூடி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க