ஓகஸ்ட் மாதம் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இம் மாதம் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட விலை திருத்தம் இம் மாதம் அவ்வாறே செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க