சீத்தாப்பழம் இரத்த அணுக்களை அதிகரிப்பதோடு நரம்புகளையும் வலுப்படுத்துகின்றது.உடல் சோர்வை அகற்றுவதோடு நினைவாற்றலையும் அதிகரிக்கின்றது.அத்தோடு சீத்தாப்பழம் மாரடைப்பு வராமல் பாதுகாக்கின்றது. ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கும் சீத்தாப்பழம் உதவுகின்றது.
சீத்தாப்பழத்தின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க