உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல்!

எதிர்வரும் திங்கட் கிழமை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை பரிந்துரைக்கும் எனவும் பிரதமராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் எனவும் மகிந்த ராஜபக்ஷவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க