புதியவைவெளிநாட்டு செய்திகள்

கமலா ஹரிஸிற்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆதரவு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸிற்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க