சினிமாபுதியவை

சிவராஜ் குமாரின் 131வது படம்!

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ் குமாரின் 131வது படத்தை, இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில், ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவில் சாம் சி.எஸ். இசையமைப்பில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகின்றது. இப்படத்தை புவனேஷ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.எஸ்.ரெட்டி மற்றும் சுதீர் தயாரிக்கின்றமை குறிப்படத்தக்கது,

 

கருத்து தெரிவிக்க