இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று (25) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க